முதல் தேர்தலிலேயே மொத்தமாக வாக்குகளை அள்ளிய தவெக!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட தவெக 34.29 சதவீத வாக்குகளை குவித்து சாதனை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதன்மை கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த அந்த கட்சி 34.29 சதவீத வாக்குகளைப் பெற்று சாதனை செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் முழு விவரம் வருமாறு:
கட்சி வாக்கு சதவீதம் (%) வாக்குகள்

தவெக 34.92% 1,72,26,030
திமுக 24.19% 1,19,28,996
அதிமுக 21.21% 1,04,62,146
நாதக 4.00% 19,72,520
காங்கிரஸ் 3.37% 16,61,312
பாஜக 2.97% 14,66,979
தேமுதிக 1.20% 5,89,500
விசிக 1.09% 5,40,056
சிபிஐ 0.66% 3,26,488
மார்க்சிஸ்ட் 0.60% 2,93,817
நோட்டா 0.41% 1,99,800
முஸ்லிம் லீக் 0.29% 1,42,465

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *