தமிழ்நாடு புதிய அமைச்சரவை பட்டியல்…யார்,யாருக்கு என்ன துறை?

தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய், கடந்த 10-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆனால், அவர்கள் யாருக்கும் இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால் அரசு துறைகளின் முக்கியமான கோப்புகள் கையெழுத்திடப்படாமல் இருந்தன. இந்த நிலையில் தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் இன்று (மே 16) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

முதலமைச்சர் ஜோசப் விஜய் – பொது நிர்வாகம், காவல்துறை, உள்துறை, மகளிர் நலன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நகராட்சி நிர்வாகம்.

என். ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை ஒதுக்கீடு

ஆதவ் அர்ஜூனா – பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு

அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

செங்கோட்டையன் – நிதித்துறை

வெங்கடரமணன் – உணவுத்துறை அமைச்சராக நியமனம்

நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை நியமனம்

ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி மற்றும் தமிழக வளர்ச்சித்துறைதமிழ்நாடு செய்திகள்

டி.கே.பிரபு – கனிமவளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை

கீர்த்தனா – தொழில்துறை ஆகியவற்றை கவனிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *