அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு… முதல் பெயர் யாரு தெரியுமா?

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் 23 பெயர்களைக் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள் விவரம்:

எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி
திண்டுக்கல்- சி. சீனிவாசன்
நத்தம்- விஸ்வநாதன்
ராயபுரம் – ஜெயக்குமார்
குமாரபாளையம்- தங்கமணி
மயிலம்- சிவி சண்முகம்
மதுரை மேற்கு- செல்லூர் ராஜூ
பாலக்கோடு- கே.பி. அன்பழகன்
நன்னிலம்- ஆர். காமராஜ்
அரியலூர்- தாமரை ராஜேந்திரன்
வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
வேதாரண்யம்- ஓ.எஸ். மணியன்
விராலிமலை- சி.விஜயபாஸ்கர்
கோவில்பட்டி- கடம்பூர் ராஜூ
திருமங்கலம்- ஆர்பி உதயகுமார்
சிவகாசி- ராஜேந்திர பாலாஜி
மதுரவாயல்- பெஞ்சமின்
கலசப்பாக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம்- ராஜன்செல்லப்பா
பவானி- கே.சி. கருப்பணன்
ஜோலார்பேட்டை- கே.சி. வீரமணி
கரூர்- எம்.ஆர். விஜயபாஸ்கர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *