
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை இன்று (மார்ச் 28) வெளியிட்டார்.அந்த தொகுதிகளின் விவரம் வருமாறு:
காங்கிரஸ்
பொன்னேரி(தனி), திருபெரும்புதூர்(தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு (கிழக்கு), அறந்தாங்கி, கடலூர், மயிலாடுமுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நாங்குனேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தக்கரை(தனி), துறையூர் (தனி) கவுண்டம்பாளையம், ஆத்தூர்(தனி) பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன் கோவில், மேலூர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தளி, திருத்துறைப்பூண்டி, திருவில்லிபுத்தூர், திருப்பூர் (வடக்கு), பவானிசாகர்(தனி)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கீழ்வேளூர்(தனி), கந்தர்வக்கோட்டை (தனி), பத்மநாபபுரம், பழநி, திருவொற்றியூர்,.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
காட்டுமன்னார்கோவில்(தனி), செய்யூர்(தனி), திருப்போரூர்,அரக்கோணம் (தனி), திண்டிவனம்(தனி), பெரியகுளம்(தனி), கள்ளக்குறிச்சி(தனி), பண்ருட்டி.
மதிமுக (உதயசூரியன்-3, தனிச்சின்னம் -1)
மொடக்குறிச்சி, மதுரை மெற்கு, கடையநல்லூர், சீர்காழி(தனி)- தனிச்சின்னம்
தேமுதிக
விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம்(தனி), சேலம் (மேற்கு), போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மைலம்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
பாபநாசம், வாணியம்பாடி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)
திருச்செங்கோடு. பொள்ளாச்சி
மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன்)
நாகப்பட்டினம், மணப்பாறை
முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)
சிவகங்கை
மனிதநேய மக்கள் கட்சி(உதயசூரியன்)
சிதம்பரம்
எஸ்டிபிஐ கட்சி (உதயசூரியன்)
நன்னிநலம்
தமிழர்தேசம் கட்சி (உதயசூரியன்)
நத்தம்



